Mission Critical Industries

Tamil translation: “குறிப்பணிகளின் உயிர்நாடி” அல்லது “குறிப்பணிகளின் உயிர்நாடித்தொழில்”

06:15 May 3, 2012
English to Tamil translations [PRO]
Tech/Engineering - Military / Defense
English term or phrase: Mission Critical Industries
Supply Chain Solutions for Mission Critical Industries

For mission-critical industries such as military, medical, automotive and industrial manufacturing

Engineers in charge of building network infrastructure for mission-critical industries

Thanks
mohanv
India
Local time: 16:09
Tamil translation:“குறிப்பணிகளின் உயிர்நாடி” அல்லது “குறிப்பணிகளின் உயிர்நாடித்தொழில்”
Explanation:
Mission Critical Industries
குறிப்பணிகளின் உயிர்நாடித்தொழில் நிறுவனங்கள்

“Mission Critical“ என்பதை “குறிப்பணிகளின் உயிர்நாடி” அல்லது “குறிப்பணிகளின் உயிர்நாடித்தொழில்” எனக் கூறலாம்.

கொடுக்கப்பட்டுள்ள சூழ்நிலை தொழில்கள் சம்பந்தப்பட்டதாக இருப்பதால் இவ்விடத்தில், “குறிப்பணிகளின் உயிர்நாடித்தொழில்” என்பது பொருத்தமாக இருக்கும்.

(கருவி, செயலாக்கம், நடைமுறை, மென்பொருள் ---போன்றவற்றிற்கு “குறிப்பணிகளின் உயிர்நாடி” என்பது பொருத்தமாக இருக்கும்)

Mission critical equipment – குறிப்பணிகளின் உயிர்நாடிக் கருவி
Mission critical process – குறிப்பணிகளின் உயிர்நாடி செயலாக்கம்
Mission critical procedure – குறிப்பணிகளின் உயிர்நாடி நடைமுறை
Mission critical software - குறிப்பணிகளின் உயிர்நாடி மென்பொருள்

எவ்வளவோ தொழில்கள் இருப்பினும், Mission Critical Industries என்று அழைக்கப்படுகிற இந்தக் குறிப்பிட்ட சில தொழில்களில் நெறிபிறழ்வு ஏற்படுகிற பட்சத்தில், அது ஒரு நிறுவனத்தின் பயன்மிக்க நேரம், பணம் அல்லது இரண்டின் இழப்புக்கும் வழிவகுப்பதோடு, அரசின் குறிப்பணிகளில் இத்தொழில்களின் நெறிபிறழ்வு தேசிய பாதுகாப்பு தோல்விகளுக்கும் உயிரிழப்புகளும் வழிவகுப்பதாக உள்ளது. எனவே இவற்றை “குறிப்பணிகளின் உயிர்நாடித்தொழில்” என அழைப்பது பொருத்தமாக இருக்கும் என கருதுகிறேன்.
இது பின்வரும் சொற்றொடர்களுக்கும் பொருந்துவதாக உள்ளது.

Mission Critical Business Development Manager - குறிப்பணிகளின் உயிர்நாடித்தொழில் வணிக மேம்பாட்டு மேலாளர்
Mission Critical Index – குறிப்பணிகளின் உயிர்நாடித்தொழில் குறியீட்டெண் / அட்டவணை
Mission Critical Annual Index - குறிப்பணிகளின் உயிர்நாடித்தொழில் ஆண்டு குறியீட்டெண் / அட்டவணை

1) Mission critical” is one of those phrases engineers and executives in every industry have adopted. It’s often used to describe applications that are vital to a particular business; if that element becomes unavailable, the organization loses time, money, or both. When these mission-critical devices go down, companies and their customers might experience quite a bit of annoyance. When the military or aerospace companies say “mission critical,” however, the term takes on a different meaning. In these industries, application failure can result in breaches in national security or even fatalities.
http://www.edn.com/article/510615-High_voltage_capacitors_su...

2) Mission critical refers to any factor of a system (equipment, process, procedure, software, etc.) whose failure will result in the failure of business operations. That is, it is critical to the organization's 'mission'.

http://en.wikipedia.org/wiki/Mission_critical

--------------------------------------------------
Note added at 2 hrs (2012-05-03 08:19:33 GMT)

Mission Critical Industries :

Selected response from:

AR Ashok kumar
India
Local time: 16:09
Grading comment
Thanks
4 KudoZ points were awarded for this answer

Summary of answers provided
5இன்றியமையாத கைத்தொழில்கள்
Mohammed Fahim
5பணி முக்கியமான தொழில்கள்
K.S. PANDIAN
5“குறிப்பணிகளின் உயிர்நாடி” அல்லது “குறிப்பணிகளின் உயிர்நாடித்தொழில்”
AR Ashok kumar
5நெருக்கடி மிகுந்த தொழிற்துறைகள்
Ragland Inbaraj

Answers

42 mins   confidence: Answerer confidence 5/5
mission critical industries
இன்றியமையாத கைத்தொழில்கள்

Explanation:
mission-critical = essential = இன்றியமையாத

எனவே இது இன்றியமையாத கைத்தொழில்கள் அல்லது இன்றியமையாத தொழிற்றுறைகள் என்றிருக்க வேண்டும்.

உசாத்துணை:
Encarta Dictionaries, Microsoft Corporation

Mohammed Fahim
Sri Lanka
Native speaker of: Native in TamilTamil, Native in Sinhala (Sinhalese)Sinhala (Sinhalese)
Notes to answerer
Asker: நன்றி

Login to enter a peer comment (or grade)

2 hrs   confidence: Answerer confidence 5/5
mission critical industries
பணி முக்கியமான தொழில்கள்

Explanation:
அத்தியாவசியமான பணிகளைக் கொண்ட தொழில்கள்

K.S. PANDIAN
India
Local time: 16:09
Native speaker of: Native in TamilTamil
Notes to answerer
Asker: நன்றி

Login to enter a peer comment (or grade)

1 hr   confidence: Answerer confidence 5/5
mission critical industries
“குறிப்பணிகளின் உயிர்நாடி” அல்லது “குறிப்பணிகளின் உயிர்நாடித்தொழில்”

Explanation:
Mission Critical Industries
குறிப்பணிகளின் உயிர்நாடித்தொழில் நிறுவனங்கள்

“Mission Critical“ என்பதை “குறிப்பணிகளின் உயிர்நாடி” அல்லது “குறிப்பணிகளின் உயிர்நாடித்தொழில்” எனக் கூறலாம்.

கொடுக்கப்பட்டுள்ள சூழ்நிலை தொழில்கள் சம்பந்தப்பட்டதாக இருப்பதால் இவ்விடத்தில், “குறிப்பணிகளின் உயிர்நாடித்தொழில்” என்பது பொருத்தமாக இருக்கும்.

(கருவி, செயலாக்கம், நடைமுறை, மென்பொருள் ---போன்றவற்றிற்கு “குறிப்பணிகளின் உயிர்நாடி” என்பது பொருத்தமாக இருக்கும்)

Mission critical equipment – குறிப்பணிகளின் உயிர்நாடிக் கருவி
Mission critical process – குறிப்பணிகளின் உயிர்நாடி செயலாக்கம்
Mission critical procedure – குறிப்பணிகளின் உயிர்நாடி நடைமுறை
Mission critical software - குறிப்பணிகளின் உயிர்நாடி மென்பொருள்

எவ்வளவோ தொழில்கள் இருப்பினும், Mission Critical Industries என்று அழைக்கப்படுகிற இந்தக் குறிப்பிட்ட சில தொழில்களில் நெறிபிறழ்வு ஏற்படுகிற பட்சத்தில், அது ஒரு நிறுவனத்தின் பயன்மிக்க நேரம், பணம் அல்லது இரண்டின் இழப்புக்கும் வழிவகுப்பதோடு, அரசின் குறிப்பணிகளில் இத்தொழில்களின் நெறிபிறழ்வு தேசிய பாதுகாப்பு தோல்விகளுக்கும் உயிரிழப்புகளும் வழிவகுப்பதாக உள்ளது. எனவே இவற்றை “குறிப்பணிகளின் உயிர்நாடித்தொழில்” என அழைப்பது பொருத்தமாக இருக்கும் என கருதுகிறேன்.
இது பின்வரும் சொற்றொடர்களுக்கும் பொருந்துவதாக உள்ளது.

Mission Critical Business Development Manager - குறிப்பணிகளின் உயிர்நாடித்தொழில் வணிக மேம்பாட்டு மேலாளர்
Mission Critical Index – குறிப்பணிகளின் உயிர்நாடித்தொழில் குறியீட்டெண் / அட்டவணை
Mission Critical Annual Index - குறிப்பணிகளின் உயிர்நாடித்தொழில் ஆண்டு குறியீட்டெண் / அட்டவணை

1) Mission critical” is one of those phrases engineers and executives in every industry have adopted. It’s often used to describe applications that are vital to a particular business; if that element becomes unavailable, the organization loses time, money, or both. When these mission-critical devices go down, companies and their customers might experience quite a bit of annoyance. When the military or aerospace companies say “mission critical,” however, the term takes on a different meaning. In these industries, application failure can result in breaches in national security or even fatalities.
http://www.edn.com/article/510615-High_voltage_capacitors_su...

2) Mission critical refers to any factor of a system (equipment, process, procedure, software, etc.) whose failure will result in the failure of business operations. That is, it is critical to the organization's 'mission'.

http://en.wikipedia.org/wiki/Mission_critical

--------------------------------------------------
Note added at 2 hrs (2012-05-03 08:19:33 GMT)
--------------------------------------------------

Mission Critical Industries :
குறிப்பணிகளின் உயிர்நாடித்தொழில் நிறுவனங்கள்

    Reference: http://www.edn.com/article/510615-High_voltage_capacitors_su...
    Reference: http://en.wikipedia.org/wiki/Mission_critical
AR Ashok kumar
India
Local time: 16:09
Native speaker of: Tamil
PRO pts in category: 4
Grading comment
Thanks
Notes to answerer
Asker: நன்றி

Login to enter a peer comment (or grade)

12 hrs   confidence: Answerer confidence 5/5
mission critical industries
நெருக்கடி மிகுந்த தொழிற்துறைகள்

Explanation:
Industries with most critically dealt businesses

Ragland Inbaraj
India
Local time: 16:09
Native speaker of: Tamil
Notes to answerer
Asker: நன்றி

Login to enter a peer comment (or grade)

Login or register (free and only takes a few minutes) to participate in this question.

You will also have access to many other tools and opportunities designed for those who have language-related jobs (or are passionate about them). Participation is free and the site has a strict confidentiality policy.

KudoZ™ translation help

The KudoZ network provides a framework for translators and others to assist each other with translations or explanations of terms and short phrases.

See also:
Term search
  • All of ProZ.com
  • Term search
  • Jobs
  • Forums
  • Multiple search